Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Science in Everyday Life

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் அறிவியல் அலகு 5 அன்றாட வாழ்வில் அறிவியல் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ பலவிதமான ஆடைகளின் பெயர்களை அறிதல் ❖ ஆடையின் அவசியத்தை அறிதல் ❖ வெவ்வேறு பருவ காலங்களுக்கு ஏற்ற ஆடைகளை அடையாளம் காணுதல் சலீம் : பர்வீன்! என்ன பார்க்கிறாய்? பர்வீன் : அங்கிருக்கும் ஆடைகளைத் தான்.

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Day and Night

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும் அலகு 4 பகலும் இரவும் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖  பகலுக்கும் இரவுக்கும் இடையேயான வேறுபாட்டை அறிதல் ❖ சூரியன்,நிலா, நட்சத்திரம், மின்னல், இடி போன்றவற்றை விவரித்தல் பகல் அம்மா : கண்மணி, கண்ணன் எழுந்திருங்கள் வானத்தில் சூரிய உதயம் எவ்வளவு  அழகாக இருக்கிறது பாருங்களேன்! கண்ணன் மற்றும் கண்மணி : “ ஆம் அம்மா”. அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துக் கூறுகிறீர்களா?

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Transport

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 3 : போக்குவரத்து அலகு 3 போக்குவரத்து கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ பல்வேறு காலங்களில் வளர்ச்சி அடைந்த போக்குவரத்தின் வகைகளை அறிந்து கொள்ளுதல் ❖ சாலைப் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளுதல் நாம் கலந்துரையாடுவோமா! நீங்கள் எந்தெந்த வகையான வாகனங்களைப் பார்த்திருக்கிறீர்கள்? பள்ளிக்கு எவ்வாறு வருகிறீர்கள்? போக்குவரத்து என்பது மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கும் பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் உதவுவது ஆகும். இன்று நாம் சாலைகளில் பயணம் செய்வதற்கு துள்ளுந்து, மூவுருளி, மகிழுந்து, பேருந்து, சிற்றூர்தி, தொடர்வண்டி போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். பேருந்து மற்றும் சிற்றூர்தியை விட தொடர்வண்டியில் அதிக மக்கள் பயணம் செய்யலாம். ஆகாயத்தில் பயணம் செய்ய வானூர்தி மற்றும் உலங்கு வானூர்தியும் ( ஹெலிகாப்டர் ) நீரில் பயணம் செய்ய கப்பல், படகு போன்றவற்றையும் பயன்படுத்துகிறோம்.

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Neighbourhood 

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நமது சுற்றுப்புறம் அலகு 2 நமது சுற்றுப்புறம் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ அண்டை அயலார் பற்றி விவரித்தல் ❖ வெவ்வேறு வாழிடங்களைப் பற்றி அறிதல் ❖  பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் பூஞ்சோலை ஓர் அழகிய நகரம். அங்கு சீனு தன்பெற்றோருடன் வசித்து வருகிறான். அவன் தன் வீட்டு முகப்பு மாடத்திலிருந்து சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறான். அவன் எவற்றை எல்லாம் பார்க்கிறான்? படத்தை உற்றுநோக்கி கலந்துரையாடவும். இதே போல் உன் சுற்றுப்புறத்தைப் பற்றி பேசுவோமா! நமது வீட்டைச்சுற்றியுள்ள இடங்களை நமது சுற்றுப்புறம் என்கிறோம். நம் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களை அண்டை அயலார் என்கிறோம். அவர்கள் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள்.

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Materials Around Us

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அலகு 1 நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ தங்களைச் சுற்றியுள்ள பல்வேறு பொருள்களை அடையாளம் காணல் ❖ பொருள்களுக்கு இடையேயான வேறுபாட்டை அறிதல் நாம் பேசுவோமா! படத்தை நன்றாக உற்றுநோக்கி, அதில் என்னென்ன பொருள்கள் உள்ளன என்றும் அவை எவற்றால் ஆனவை என்றும் பேசுவோமா! நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் மரக்கட்டை, கனிமஸ், கல், மளால், உலோகங்கன் போன்றவற்றால் ஆனவை.

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Society

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நமது சமுதாயம் அலகு 3 நமது சமுதாயம் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ பல்வேறு திருவிழாக்களை அடையாளம் கண்டு அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல் ❖ சமூகத்தில் காணப்படும் மக்களின் பல்வேறு பணிகளை அறிதல் திருவிழாக்கள் நாம் பல திருவிழாக்களைக் கொண்டாடுகிறோம். அவற்றுள் சில திருவிழாக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தவும் சில உள்ளூர் விழாக்களாகவும் கொண்டாடப்படுகின்றன. அனைத்து திருவிழாக்களும் நம் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. பாரம்பரிய திருவிழாக்கள் பொங்கல்

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Water

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர் அலகு 2 நீர் கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ நீரின் பல்வேறு பயன்பாட்டிளைப் பட்டியலிடுதல் ❖ நீரினைப் பயன்படுத்தி சிறுசிறு சோதனைகள் செய்தல் ❖ நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்தல் நம் வாழ்வில் நீர் நாம் கலந்துரையாடுவோமா! நம் அன்றாட வாழ்வில் நீரினைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பல்வேறு செயல்களைப் படத்தை உற்றுநோக்கி பேசுவோமா! குளித்தல்

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Our Delicious Food

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 1 : சுவையான உணவு அலகு 1 சுவையான உணவு கற்றல் நோக்கங்கள் கற்போர் ❖ உணவின் முக்கியத்துவத்தை உணர்தல் ❖ உணவின் பல்வேறு வகைகளைப் பட்டியலிடுதல் ❖ அரிசி கடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளுதல் உணவின் முக்கியத்துவம் பாடல் நேரம் சாப்பிடுவேன் நல்லா சாப்பிடுவேன்!

Book Back Question and Answers

Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Animals Around Us

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் அலகு 4 நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் கற்றல் நோக்கங்கள்: ❖ விலங்குகளை’ உற்றுநோக்கி பறவைகள், பூச்சிகள், பாலூட்டிகள் என அடையாளம் காணல், பெயர் கூறல். வேறுபடுத்தி அறிதல், விவரித்தல் மற்றும் ஒப்பிடுதல் ❖ விலங்குகளைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தங்களுக்குப் பிடித்த விலங்கினைப் பற்றிப் பேசுதல் நாம் பேசுவோமா! படத்தில் உள்ள விலங்குகளை உற்றுநோக்கவும், இந்த விலங்குகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை என்ன செய்கின்றன? நாம் பேசுவோமா! காங்கேயம் காளையை உற்றுநோக்கி அதன் பாகங்களை அறிவோமா!

Scroll to Top