Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 4
தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில் நுழையும்முன் கடல் பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது. கடலுக்கடியில் பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள் எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடக்கின்றன. மேலும் கடலுக்கடியில் பல நகரங்களும் கப்பல்களும் மூழ்கிக்கிடக்கின்றன. ஒரு கற்பனையான நீர்மூழ்கிக் கப்பலில் சென்று அவற்றை எல்லாம் காண்போம். என் பெயர் பியரி. நான் ஒரு விலங்கியல் பேராசிரியர். கடலின் அடியில் உள்ள விலங்குகளைப்பற்றி […]
Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 4 Read More »