Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 1
தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் கவிதைப்பேழை: எங்கள் தமிழ் நுழையும் முன் உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி. அது மென்மையும் இனிமையும் வளமையும் உடையது; வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது; காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்வது. அத்தகு தமிழ்மொழியின் சிறப்பை நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் அறிவோம். *அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் பொருள்பெற யாரையும் புகழாது போற்றா தாரையும் […]
Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 1 Read More »