Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Art and Architecture of Tamil Nadu
சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -2 : தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் பயிற்சி வினா விடை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது? அ) கடற்கரைக் கோவில் ஆ) மண்டகப்பட்டு இ) கைலாசநாதர் கோவில் ஈ) வைகுந்தபெருமாள் கோவில் விடை: அ) கடற்கரைக் கோவில் 2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது? அ) 1964 ஆ) […]
Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Art and Architecture of Tamil Nadu Read More »