Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Animals in Daily Life
அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 5 : அன்றாட வாழ்வில் விலங்குகள் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. __________ தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும். அ) முட்டை ஆ) பால் இ) இவை இரண்டும் ஈ) இவை எதுவும் அல்ல விடை : ஆ) பால் 2. முட்டையில் __________ அதிகம் உள்ளது. அ) புரதம் ஆ) கார்போ ஹைட்ரேட் இ) கொழுப்பு ஈ) அமிலம் விடை : அ) […]
Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Animals in Daily Life Read More »