Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Heat and Temperature
அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : வெப்பம் மற்றும் வெப்பநிலை மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு 1. வெப்பநிலையினை அளப்பதற்கான S.I அலகுமுறை __________ அ) கெல்வின் ஆ) பாரன்ஹீட் இ) செல்சியஸ் ஈ) ஜூல் விடை : அ) கெல்வின் 2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம் அ) விரிவடைகிறது ஆ) சுருங்குகிறது இ) அதே நிலையில் உள்ளது ஈ) மேற்கூறிய ஏதுமில்லை […]
Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Heat and Temperature Read More »