Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 1
தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு 1. உண்மையே உயர்வு கதைப்பாடல் உப்பு மூட்டை சுமந்துதான் கழுதை ஒன்று வந்தது ஓடை கடக்கும் நேரத்தில் நீரில் மூட்டை விழுந்தது உப்பு நீரில் கரைந்தது எடை குறைந்து போனது நனைந்த மூட்டை அதனையே கழுதை முதுகில் ஏற்றியே உரிமையாளர் கழுதையை வேகமாக ஓட்டினார் உப்பு எடை குறைந்ததால் கழுதை மகிழ்ந்து சென்றது. நாள்தோறும் உப்பு மூட்டையை கழுதை மீது ஏற்றினார் ஓடைக் கரையில் […]
Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 1 Read More »