Samacheer Kalvi 3rd Science Books Tamil Medium Our Environment
அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நமது சுற்றுச்சூழல் அலகு 1 நமது சுற்றுச்சூழல் கற்றல் நோக்கங்கள் இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ உயிர்க் காரணிகளை உயிரற்ற காரணிகளுடன் வேறுபடுத்தி அறிதல் ❖ உயிர்க் காரணிகளுக்கும் உயிரற்ற காரணிகளுக்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்துகொள்ளுதல் ❖ சுற்றுச்சுழல் சமநிலையைப் புரிந்துகொள்ளுதல் ❖ மரம் நடுதலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுதல் I. சுற்றுச்சூழல் – அறிமுகம் (யாழினி தன் தந்தை மற்றும் நண்பர்களுடன் […]
Samacheer Kalvi 3rd Science Books Tamil Medium Our Environment Read More »