Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Work and Energy
அறிவியல் : பருவம் 1 அலகு 3 : வேலை மற்றும் ஆற்றல் அலகு 3 வேலை மற்றும் ஆற்றல் கற்றல் நோக்கங்கள் இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்கள் ❖ வேலையை வரையறுத்தல். ❖ வேலை மற்றும் ஆற்றலை அறிந்து கொள்ளல். ❖ எளிய இயந்திரங்களை அறிதல். ❖ இயந்திரங்களை வகைப்படுத்துதல் ❖ மூன்று வகையான நெம்புகோல் பற்றி தெரிந்து கொள்ளல். நினைவுகூர்வோமா! […]
