Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 2
தமிழ் : பருவம் 2 இயல் 2 : நண்பரைக் கண்டுபிடி பொருத்துக. 1. நான்கு கால்கள், கூரான கொம்புகள் – ஒட்டகம் 2. பெரிய உருவம், நீண்டதும்பிக்கை – வரிக்குதிரை 3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – யானை 4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் – மாடு விடை: 1. நான்கு கால்கள், கூரான கொம்புகள் – மாடு 2. பெரிய உருவம், நீண்டதும்பிக்கை – யானை 3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – வரிக்குதிரை 4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் – ஒட்டகம் வாய்மொழியாக விடை தருக. 1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்? விடை எழுதுக. 1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு […]
Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 2 Read More »