Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Day and Night

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 4 : பகலும் இரவும் அலகு 4 பகலும் இரவும் நீங்கள் கற்க இருப்பவை * பகல் மற்றும் இரவு நேர வானம் * பகல், இரவு கால ஒழுங்குமுறை * திசைகள் படத்தை உற்றுநோக்குங்கள். அதில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? பகல் வானம் சூரியன் சூரியன் நமக்கு ஒளியையும், வெப்பத்தையும் கொடுக்கிறது. இது தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூரியன் நாம் வாழும் பூமியைவிட மிகப் பெரியது. ஆனால், அது பூமியில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது. சூரியன் இல்லையெனில், பூமியில் உயிர்கள் வாழ […]

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Day and Night Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Shakthi Journey

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 3 : சக்தியின் பயணம் அலகு 3 சக்தியின் பயணம் நீங்கள் கற்க இருப்பவை * போக்குவரத்தின் வகைகள் * சாலைப் பாதுகாப்பு சாலை வழிப் போக்குவரத்து சக்தி, அவனுடைய அப்பா, அம்மா, சகோதரிகள் கயல், கவிதா ஆகியோருடன் திருச்சியில் வசித்து வருகிறான். இவர்கள் விடுமுறையில் சென்னைக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டனர். அவர்கள் தொடர்வண்டியில் பயணிக்க தொடர்வண்டி நிலையம் செல்ல வேண்டும். சக்தி: நாம் தொடர்வண்டி நிலையத்திற்கு எவ்வாறு செல்வது? பல்வேறு சாலை போக்குவரத்து வாகனங்கள் பேருந்து எரிபொருள் தேவை. 50க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம். மகிழுந்து எரிபொருள்

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Shakthi Journey Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium My Beloved Motherland

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 2 : எனது அருமைத் தாய்நாடு அலகு 2 எனது அருமைத் தாய்நாடு நீங்கள் கற்க இருப்பவை * தேசிய நாள்கள் * தேசத் தலைவர்கள் * தேசிய, மாநிலச் சின்னங்கள் * பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல் தேசிய நாள்கள் மற்றும் தேசத் தலைவர்கள் ஆகஸ்ட் 15 நம் இந்திய நாடு பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு வந்தது. அவர்களது கட்டுப்பாட்டிலிருந்து ஆகஸ்ட் 15, 1947 இல் விடுதலை பெற்றது. நாம் இந்நாளையே ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம். ஜனவரி 26 நாம் நமக்கான சட்டங்களை (இந்திய அரசியலமைப்புச்

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium My Beloved Motherland Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Materials Around Us

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 3 அலகு 1 : நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அலகு 1 நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் நீங்கள் கற்க இருப்பவை * இயற்கை மூலங்கள், இயற்கை மூலத்திலிருந்து பெறப்பட்ட பொருள்கள், மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் * பருப்பொருள் – வரையறை, பண்புகள் நாங்கள் ஆரஞ்சு பழங்கள். நாங்கள் ஆரஞ்சு மரத்தில் காய்க்கிறோம். நான் ஒரு கூடை. நான் மரக்கட்டையால் செய்யப்பட்டிருக்கிறேன். மரக்கட்டை மரங்களிலிருந்து பெறப்படுகிறது. நமது வாழ்வில் பலவகையான பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். அவை அனைத்திற்கும் இயற்கையே மூலம் ஆகும். (எ.கா. மரம்).

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Materials Around Us Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium The Pancha Bhutas

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 4 : ஐம்பூதங்கள் அலகு 4 ஐம்பூதங்கள் நீங்கள் கற்க இருப்பவை * நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பெரிய ஆலமரத்தின் அருகே ஒரே சத்தம் கேட்டது. அங்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (ஐம்பூதங்கள்) தங்களுக்குள் யார் சிறந்தவர் எனச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. நாமும் அதை கவனிப்போமா! நிலம் “உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும் தாவரங்கள் வளர்வதற்கும் நான் இடம் தருகிறேன். எனவே, நானே சிறந்தவன்”. நீர் “இல்லை, இல்லை! பூமியின் பெரும்பாலான பகுதியில் நானே நிரம்பியுள்ளேன். உயிர்கள் வாழ நானும் முக்கியப் பங்காற்றுகிறேன். நானின்றி உயிர்கள் வாழவே

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium The Pancha Bhutas Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Our Society

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நமது சமுதாயம் அலகு 3 நமது சமுதாயம் நீங்கள் கற்க இருப்பவை * மத விழாக்கள் * தேசிய விழாக்கள் * நாட்டுப்புறக் கலைகள் * நமது நண்பர்கள் * அறிவியல் கண்காட்சி விழாக்கள் கலந்துரையாடுவோமா! நீங்கள் என்னென்ன விழாக்களைக் கொண்டாடுகிறீர்கள்? அவ்விழாக் காலங்களில் நீங்கள் எவ்வகைச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்? விழாக்கள் என்பது மக்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியையும் பொருள்களையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளாகும். விழாக்கள் மத விழாக்களாகவோ தேசிய

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Our Society Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Water

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர் அலகு 2 நீர் நீங்கள் கற்க இருப்பவை * மழையின் பயணம் * நீர் ஆதாரங்கள் மழையின் பயணம் – மழைத்துளிகள் சட சடவென மழைத்துளி பட படவென பெருகுதே பெருகி வந்த நீரெல்லாம் பூமியைத்தான் நனைக்குதே நனைந்த பூமி உற்சாகமாய் நீரை எல்லாம் உறிஞ்சுதே உறிஞ்ச நீரை தேக்கிவைத்து உயிர்களுக்கு கொடுக்குதே நிலத்து நீரை சூரியனும் உறிஞ்சி எடுத்துச் செல்லுதே சென்ற நீரும் கருமேகமாய் மாறி மீண்டும்

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Water Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Food and Health

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 2 அலகு 1 : உணவும் உடல்நலமும் அலகு 1 உணவும் உடல்நலமும் நீங்கள் கற்க இருப்பவை * உணவின் மூலங்கள் * சத்தான உணவுப் பொருளுக்கும் நொறுக்குத் தீனிக்கும் இடையேயான வேறுபாடு நிலா : தாத்தா! இந்த வயல் இவ்வளவு அழகாக உள்ளதே! இது என்ன நெல் வயலா? தாத்தா : ஆமாம் நிலா! நாம் அரிசியை நெல் தாவரத்திலிருந்து பெறுகிறோம். நிலா : நமக்குத் தேவையான அனைத்து உணவும் தாவரத்திலிருந்துதான் கிடைக்கிறதா தாத்தா? தாத்தா : ஆமாம். நாம்

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Food and Health Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Animals Around Us

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் அலகு 4 நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் நீங்கள் கற்க இருப்பவை * விலங்குகள், அவற்றின் வாழிடங்கள் * வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் * விலங்குகளின் இளம் உயிரிகள் வீட்டு விலங்குகள் – பண்ணை விலங்குகள் சிக்குவும் டிக்குவும் சிட்டுக்குருவியின் இரண்டு குஞ்சுகள். ஒரு நாள் ……….. டிக்கு : அம்மா, சிக்கு இன்று கூட்டிலிருந்து வெளியில் பறந்து சென்று வர ஆசைப்படுகிறது. அம்மா : சரி. ஆனால் நீண்ட தூரம் பறந்து போகக்

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Animals Around Us Read More »

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Plants Around Us

சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் அலகு 3 நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் நீங்கள் கற்க இருப்பவை * தாவரத்தின் பாகங்கள் * தாவரங்களின் வகைகள் * தாவரங்களின் பயன்கள் * மரம் – விலங்குகளின் வாழிடம் தாவரத்தின் பாகங்கள் மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்திற்குக் களப்பயணம் சென்றனர். அப்பொழுது மீனா என்ற மாணவி சிறு செடியை எடுத்து ஆசிரியையிடம் காண்பித்து “ஏன் இச்செடியின் ஒரு பகுதி பச்சை நிறத்திலும் மற்றொரு பகுதி பழுப்பு நிறத்திலும் உள்ளது?” என்று கேட்டாள். ஆசிரியை மீனாவிடம்

Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium Plants Around Us Read More »