Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Local Bodies
சமூக அறிவியல் : குடிமையில் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு ஊரகமும் நகர்ப்புறமும் I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்: 1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது. விடை : ஊராட்சி ஒன்றியம் 2. தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும். விடை : ஏப்ரல் 24 3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் ____________. விடை : சென்னை 4. நேரடி அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ____________ […]
Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Local Bodies Read More »