Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium The Constitution of India
சமூக அறிவியல் : குடிமையில் : பருவம் 2 அலகு 2 : இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்: 1. அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் __________ விடை : நவம்பர் 26 2. அரசமைப்புச் சட்டத்தை ___________ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது. விடை : 1949 3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ______________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. விடை : 101 4. இஃது அடிப்படை உரிமை அன்று __________ விடை […]
Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium The Constitution of India Read More »