Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium My Amazing Body
சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல் அலகு 2 எனது அற்புதமான உடல் நீங்கள் கற்க இருப்பவை * எளிய இயக்கங்கள் * மூட்டுகள் * புலன் உறுப்புகளின் பணி * தோற்ற அமைவு (Posture) * வளர்ச்சிப் படிநிலைகள் எளிய இயக்கங்கள் வேதா, யாஸ்மின், ரீட்டா மூவரும் தோழிகள். அவர்களின் வீடுகள் ஒரே பகுதியில் அருகருகே அமைந்துள்ளன. அவர்கள் மூவரும் எப்போதும் பள்ளி முடிந்தவுடன் ஒன்றாக விளையாடிக்கொண்டே மகிழ்ச்சியாக வீட்டிற்குச் செல்வார்கள். அவர்களுடன் நாமும் செல்வோமா! “அதோ அங்கே […]
Samacheer Kalvi 2nd Environmental Science Books Tamil Medium My Amazing Body Read More »