Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Plants in Daily Life
அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள் மதிப்பீடு I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை. விடை : ஓசனிச்சிட்டு 2. இயற்கையான கொசு விரட்டி விடை : வேம்பு 3. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல? விடை : உருளைக்கிழங்கு 4. பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது? விடை : நெல்லி 5. இந்தியாவின் தேசிய மரம் எது? விடை : ஆலமரம் II. சரியா? […]
Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Plants in Daily Life Read More »