Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Crop Production and Management

அறிவியல் : அலகு 21 : பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. மண்ணில் விதைகளை இடுதலின் செயல்முறையின பெயர் _______________. விடை : விதைத்தல் 2. மண் மேற்பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை _______________ . விடை : தெளிப்பு நீர் பாசனம் 3. தாவரப் பயிர்களில் பூச்சிகளையும் சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள் விடை : உயிரி-பூச்சிக் காெல்லிகள் 4. திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு பயன்படுவது விடை : விதை நேர்த்தி […]

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Crop Production and Management Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Reaching the Age of Adolescence

அறிவியல் : அலகு 20 : வளரிளம் பருவமடைதல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. _____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும். விடை : 11 முதல்19 2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்றுஅழைக்கப்படுகிறது. விடை : பருவமடைதல் 3. பருவமடைதலினபோது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது. விடை : பெண்கள் 4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ ன் வளர்ச்சியாகும். விடை : குரல்வளை 5. வளரிளம் பருவ

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Reaching the Age of Adolescence Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Movements in Animals

அறிவியல் : அலகு 19 : இயக்கம் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன? i) எலும்புகள் ii) தாேல் iii) தசைகள் iv) உறுப்புகள் கீழே உள்ளவற்றில் இருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க. விடை : (i) மற்றும் (iii) 2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள்மற்றும் எலும்புகள் காணப்பவடுதில்லை? விடை : நத்தை 3. _________ மூட்டுகள் அசையாதவை விடை : மேல் தாடை மற்றும் மண்டை ஓடு

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Movements in Animals Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Organisation of Life

அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. ______________ என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது. விடை : ஸ்கிளிரா 2. உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் என்பது __________ எனப்படும். விடை : ஹோமியோஸ்டாசிஸ் (அ) தன்னிலை காத்தல் 3. காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ________ ஐக் கொடுக்கும். விடை : லாக்டிக் அமிலம் 4. ___________ செல்கள்

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Organisation of Life Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Microorganisms

அறிவியல் : அலகு 16 : நுண்ணுயிரிகள் மதிப்பீடு I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக 1. நுண்ணுயிரிகள்————ஆல் அளவிடப்படுகின்றன. விடை : மைக்ரான் 2. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ———– விடை : வைரஸ் 3. ——————– ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும். விடை : பாக்டீரியா 4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் —————- பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. விடை : 4 5. ஆல்காவின் தாவர உடலம் ———– என அழைக்கப்படுகிறது. விடை : தாலஸ் II கோடிட்ட இடத்தை நிரப்புக.

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Microorganisms Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Plant Kingdom

அறிவியல் : அலகு 17 : தாவர உலகம் மதிப்பீடு I. கோடிட்ட இடத்தை நிரப்புக. 1. ‘வகைபாட்டியல்’ என்ற சொல்………………… லிருந்து பெறப்பட்டது. விடை : கிரேக்கத்தி 2 இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் ……………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. விடை : கரோலஸ் லின்னேயஸ் 3. “ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலை எழுதியவர் ………………. விடை : பெந்தம் மற்றும் ஹீக்கர் 4. ஒரு விதையிலை தாவர விதைகள் ……………. வித்திலைகளை மட்டுமே கொண்டுள்ளன. விடை : ஒரு 5 பழுப்புபாசி …………….

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Plant Kingdom Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Chemistry in Everyday Life

அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் _____________. விடை : மெர்காப்டன் 2. தாெகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது? விடை : நீர்வாயு 3. ஒரு எரிபோருள் கலோரி மதிப்பின் அலகு விடை : கிலோ ஜுல்/கிலோ கிராம் 4. ________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும். விடை : ஆந்த்ரசைட் 5. இயற்கை வாயுவில்

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Chemistry in Everyday Life Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Acids and Bases

அறிவியல் : அலகு 14 : அமிலங்கள் மற்றும் காரங்கள் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. அமிலங்கள் ______________ சுவையை உடையவை. விடை : புளிப்பு 2. கீழ்கண்டவற்றில் நீர் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது ______________. விடை : அமிலம் மற்றும் காரம் 3. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைலில் ______________ நிறமாக்க மாறுகிறது. விடை : சிவப்பு 4. நீரில் காரத்தை கரைக்கும் போது அது நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ______________ நிறமாக

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Acids and Bases Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Water

அறிவியல் : அலகு 13 : நீர் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. நீர் பனிக்கட்டியாக எந்த வெப்நிலையில் மாற்றமடையும்? விடை :  0oC 2. நீரில் கார்பன்-டை-ஆக்சைடு கரைதிறன் அதிகமாவது? விடை :  அதிகமான அழுத்ததில் 3. நீரின் மின்னபாற்குக்கும் பாேது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு? விடை : ஹைட்ரஜன் 4. கீழே கொடுக்கப்ட்டுள்ளவைகளில் எது நீரை மாசுபடுத்தும்? விடை : ஈயம் 5. நீரின் நிரந்தர கடினதன்மைக்கு காரணமாக இருப்பவை விடை : சல்பேட்டுகள் II. கோடிட்ட

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Water Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Atomic Structure

அறிவியல் : அலகு 12 : அணு அமைப்பு மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. கேதாேடு கதிர்கள் _______________ ஆல் உருவாக்கப்பட்டவை விடை : எதிர்மின்சுமை பெற்ற துகள்கள் 2. கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின நிறைவிகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது. விடை : மாறா விகித விதி 3. நீரில், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியன __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன. விடை : 1 : 8 4. டால்டனின்

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Atomic Structure Read More »