Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Air
அறிவியல் : அலகு 11 : காற்று மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சேரியான கூற்று எது? விடை : எரிதலுக்குத் துணைபுரியும் வாயு 2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது. விடை : கார்பன் டை ஆக்சைடு 3. சால்வே முனை _____________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது. விடை : சோடியம் கார்பனேட் 4. கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது. விடை : நீல லிட்மசை சிவப்பாக 5. அசோட் […]
Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Air Read More »