Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Measurement
அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல் மதிப்பீடு I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எதுகுக 1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கில அலகீட்டு முறையாகும். விடை : FPS 2. மின்னோட்டம் என்பது ———– அளவாகும் விடை : அடிப்படை 3. வெப்பநிலையின் SI அலகு விடை : கெல்வின் 4. பாெருளின் அளவு என்பது விடை : அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும் 5. ஒளிச்செறிவு என்பது ——– யின் ஒளிச்செறிவாகும். விடை : கண்ணுறு ஒளி 6. SI அலகு என்பது விடை : பன்னாட்டு அலகு முறை 7. அளவிடப்பட்ட இரண்டு […]
Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Measurement Read More »