Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 5

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

துணைப்பாடம்: பாய்ச்சல்

I. சிறு வினா

1. சா.கந்தசாமி எழுதிய புதினங்களுள் சிலவற்றை எழுதுக.

தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி

2. சா.கந்தசாமி எந்த புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?

இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றார்.

3. சா.கந்தசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது?

விசாரணைக் கமிஷன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top