Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Hardware and Software

Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Hardware and Software

அறிவியல் : பருவம் 3 அலகு 6 : வன்பொருளும் மென்பொருளும்

மதிப்பீடு

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.  மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?

  1.  தாய்ப்பலகை
  2. SMPS
  3. RAM
  4. MOUSE

விடை : MOUSE

2. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

  1. இயக்க மென்பொருள் மற்றும்பயன்பாட்டு மென்பொருள்.
  2. இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
  3. இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
  4. இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

விடை : இயக்க மென்பொருள் மற்றும்பயன்பாட்டு மென்பொருள்.

3. LINUX என்பது

  1. கட்டண மென்பொருள்
  2. தனி உரிமை மென்பொருள்
  3. கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
  4. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள

விடை : கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள

4. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?

  1. WINDOWS
  2. MAC OS
  3. Adobe Photoshop
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

5. _______________ என்பது ஒரு இயங்குதளமாகும்.

  1. ANDROID
  2. Chrome
  3. Internet
  4. Pendrive

விடை : ANDROID

II. பொருத்துக

1. MAC OSஇலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்
2. Softwareகட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்
3. Hardwareஉள்ளீட்டு கருவி
4. KeyboardRAM
5. LINUXGeogebra

விடை : 1 – ஆ, 2 – உ, 3 – ஈ, 4 – இ, 5 – அ

III. மிகக் குறுகிய விடையளி

1. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.

வன்பொருள் (HARDWARE)

வன்பொருளும் மென்பொருளும் பாட விடைகள் 2021
  • கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருள்களே.
  • உள்ளீட்டு (INPUT), வெளியீட்டு (OUTPUT) கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் (CPU Cabinet) அமைந்திருக்கும்
  • நினைவகம் (Hard Disk), தாய்ப்பலகை (MOTHER BOARD), SMPS, CPU, RAM, CD DRIVE, GRAPHICS CARD இதில் அடங்கும்.

மென்பொருள் (SOFTWARE)

வன்பொருளும் மென்பொருளும் பாட விடைகள் 2021
  • மென்பொருள் இல்லா வன்பொருள் ஒரு முழு கணினியாக முடியாது. மென்பொருள்கள் வன்பொருள் என்பது வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய, கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
  • வன்பொருளைப்போல் நம்மால் இதைத் தொட்டு உணர இயலாது.
  • ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.

2. இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயக்க மென்பொருள் ஆகும். கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் (Data) கொண்ட மென்பொரளை இயக்க மென்பொருள் (OS) என்கிறோம். இயக்க மென்பொருள் இன்றி கணினியை பயன்படுத்த இயலாது.

எ.கா:-

  • Linux
  • Windows
  • Mac
  • Andriod

3. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?

  • கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் (Coding’s) திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும்.
  • இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.

சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

  • லினக்ஸ் (LINUX)
  • ஓபன் ஆபீஸ் (Open Office)
  • இயக்க மென்பொருள் (Operating System)
  • ஜியோஜீப்ரா (Geogebra), etc

4. மென்பொருள் வகைகள் யாவை?

மென்பொருள்களைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  • இயக்க மென்பொருள் (SYSTEM SOFTWARE)
  • பயன்பாட்டு மென்பொருள் (APPLICATION SOFTWARE)

5. கட்டண மற்றும் தனியுரிம மென்பொருள் (PAID AND PROPRIETARY SOFTWARE) பற்றி சிறு குறிப்பு வரைக

கட்டண மற்றும் தனியுரிம மென்பொருள்கள் என்பது அவற்றை பயன்படுத்துதலில் மட்டுமே நிரந்தர அல்லது காலவரையறையுடன் கூடிய உரிமம் உள்ளது. ஆனால் அவற்றைப் பகிரவோ, நிரல்களைத் திருத்தவோ அனுமதி கிடையாது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

சில தனியுரிம மென்பொருள்கள்

  1. விண்டோஸ் (Windows)
  2. மைக்ரோசாப்ட் ஆபீஸ் (Microsoft office)
  3. அடோப் ஃபோட்டோஷாப் (Adobe Photoshop).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *