Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Movements in Animals

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Movements in Animals

அறிவியல் : அலகு 19 : இயக்கம்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?

i) எலும்புகள்ii) தாேல்
iii) தசைகள்iv) உறுப்புகள்

கீழே உள்ளவற்றில் இருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.

  1. (i) மற்றும் (iii)
  2. (ii) மற்றும் (iv)
  3. (i) மற்றும் (iv)
  4. (iii) மற்றும் (ii)

விடை : (i) மற்றும் (iii)

2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள்
மற்றும் எலும்புகள் காணப்பவடுதில்லை?

  1. நாய்
  2. நத்தை
  3. மண்புழு
  4. மனிதர்

விடை : நத்தை

3. _________ மூட்டுகள் அசையாதவை

  1. தாேள்பட்டை மற்றும் கை
  2. முழங்கால் மற்றும் மூட்டு
  3. மேல் தாடை மற்றும் மண்டை ஓடு
  4. கீழ் தாடை மற்றும் மேல் தாடை

விடை : மேல் தாடை மற்றும் மண்டை ஓடு

4. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

  1. தண்ணீரில் எளிதாக நீந்த.
  2. ஒரு மீன் போல காணப்பட
  3. நீரின மேற்பரப்பில் நடக்க
  4. கடலின அடிப்பகுதியில் நடக்க (கடல் பேடுக்கை)

விடை : தண்ணீரில் எளிதாக நீந்த.

5. உங்கள் பங்ளிப்புக் காதினைத் (பின்னர்) தாங்குவது எது?

  1. எலும்பு
  2. குருத்தெலும்பு
  3. தசைநார்
  4. காப்ஸ்யூல்

விடை : குருத்தெலும்பு

6. கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது.

  1. கால்
  2. எலும்பு
  3. தசைக்கால்
  4. முழு உடல்

விடை : கால்

7. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

  1. கழுத்தெலும்பு -7
  2. மார்பெலும்பு -10
  3. இடுப்பு எலும்பு – 4
  4. வால் எலும்பு – 4

விடை : கழுத்தெலும்பு -7

8. _________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை

  1. எலும்பு
  2. எலும்புக்கூடு
  3. தசை
  4. மூட்டுகள்

விடை : தசை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது _________ எனப்படும்.

விடை : இடம்பெயர்தல்

2. _________ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.

விடை : இயக்கம்

3. உடலுக்கு வலிமையான கட்டமைப்பை வழங்கும் அமைப்பு _________ எனப்படும்.

விடை : எலும்பு மண்டலம்

4. மனிதனின் அச்சு எலும்புக்கூடு _________, _________, _________ மற்றும் ________ ஆகியவற்றைக் காெண்டுள்ளது.

விடை : மண்டையோடு, விலா எலும்பு, ஸ்டெர்னம் மற்றும் முதுகெலும்புத் தொடர்

5. மனிதனின் இணைப்பு எலும்புக்கூடு _________ மற்றும் _________ ஆகியவற்றைக் காெண்டுள்ளது.

விடை : பெக்டோரல் வளையம் மற்றும் பெல்விக் வளையம்

6. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் _________ என அழைக்கப்படுகிறது.

விடை : இணைப்பு

7. அசையாத மூட்டு _________ல் காணப்படும்.

விடை : மண்டையோட்டில்

8. இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தாேல் போன்ற உடலின் மென்மையானை பாகங்களுடன் _________ இணைக்கப்பட்டுள்ளது

விடை : எதிரெதிர் தசைகள்

9. _________ தசை கண்பாவையை அகலமாக்குகிறது

விடை : ரேடியம்

III. சரியா? தவறா எனக் கூறு

1. மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளைக் காெண்டுள்ளது.

விடை : சரி

2. மனித முதுகுத்தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.

விடை : தவறு

சரியான கூற்று : மனித முதுகுத்தண்டில் 33 முதுகெலும்புகள் உள்ளன.

3. மனித உடலில் 12 ஜாேடி விலா எலும்புகள் உள்ளன.

விடை : சரி

4. இடுப்பு என்பது அச்சு எலும்புக்கூட்டின ஒரு பகுதியாகும்.

விடை : தவறு

சரியான கூற்று : இடுப்பு என்பது இணையுறுப்பு எலும்புக்கூட்டின ஒரு பகுதியாகும்.

5. கீல் மூட்டு சற்று நகரக்கூடிய மூட்டு.

விடை : தவறு

சரியான கூற்று : கீல் மூட்டு நகரக்கூடிய மூட்டு.

6. இதயத் தசை ஒரு இயக்கு தசை.

விடை : தவறு

சரியான கூற்று : இதயத் தசை ஒரு தன்னிச்சையற்ற தசை

7. கையில் காணப்படும் வளைதசைகளும் நீள்தசைகளும் எதிரெதிர் தசைகளாகும்

விடை : சரி

IV. சுருக்கமாக விடையளி.

1. எலும்புக்கூடு என்றால் என்ன?

எலும்புகளும், குருத்தெலும்புகளும் இணைந்து மனித எலும்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. அவை மனித உடலுக்கு கடினத்தன்மை அல்லது கட்டமைப்பை வழங்கி இயக்கத்திற்கு உதவுகின்றன. அவை உடல் உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கின்றன.

2. கிரானியம் என்றால் என்ன?

மண்டை ஓடு என்பது சிறிய எலும்புகளால் ஆன கடினமான அமைப்பு ஆகும். இது 22 எலும்புகளால் ஆனது. இதில் எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது.

3. நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக்கூடியது?

முதுகெலும்புகள் வழுக்கு மூட்டுக்களால் இணைக்கப்பட்டுள்ளதால் அவை உடலை முன்னும் பின்னும் பக்கவாட்டில் வளைய அனமதிக்கிறது

4. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக.

அச்சு எலும்புக்கூடுஇணைப்பு எலும்புக்கூடு
1. மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளதுஇணையுறுப்பு எலும்புக்கூடு, உடலின் இணையுறுப்புகளில் உள்ள எலும்புகளையும் இணை உறுப்புகளை அச்சு எலும்பு கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது.
2. இது 80 எலும்புகளை கொண்டுள்ளதுஇது 126 எலும்புகளை கொண்டுள்ளது

5. தசைநார் என்றால் என்ன?

திசுக்களை எலும்புடன் இணைக்கக்கூடிய, விரைப்புத் தன்மையுடைய நார் போன்ற கடினமான பட்டைத் திசு தசை நார் எனப்படும்

6. தசை – வரையறு.

நீண்ட சுருங்கும் தன்மையுள்ள திசுக்களின் கற்றை தசை எனப்படும்

அனைத்து இயக்கங்களுக்கும் உடலில் உள்ள தசைகள் வழிவகை செய்கின்றன.

7. தசைநாண் மற்றும் தசைநார் ஆகியவற்றை வேறுபடுத்துக.

தசைநாண்தசைநார்
1. மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளதுஇணையுறுப்பு எலும்புக்கூடு, உடலின் இணையுறுப்புகளில் உள்ள எலும்புகளையும் இணை உறுப்புகளை அச்சு எலும்பு கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது.
2. இது 80 எலும்புகளை கொண்டுள்ளதுஇது எலும்புடன் எலும்பை இணைக்கிறது.

V. சுருக்கமாக விடையளி.

1. பின்வருவனவற்றினை வேறுபடுத்துக.

அ) இயக்கம் மற்றும் இடம்பெயர்தல்.

இடம்பெயர்தல்இயக்கம்
1. ஒர் உயிரினம் ஒரிடத்திலிருந்து வேறோரு இடத்திற்கு இடம்பெயர்தல்உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளால் இடம் அல்லது நிலையை மாற்றும் செயல்
2. தன்னிச்சையாக நடைபெறக் கூடியதுதன்னிச்சையானதாக அல்லது தன்னிச்சை அற்றதாக இருக்கலாம்.
3. உயிரின நிலையில் நடைபெறுகிறதுஉயிரியல் நிலையில் நடைபெறகிறது
4. ஆற்றல் தேவை இல்லைஆற்றல் தேவை

ஆ) புற எலும்பு மண்டலம் மற்றும் அக எலும்பு மேண்டலம்

புற எலும்பு மண்டலம் அக எலும்பு மேண்டலம்
1. உடலின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் எலும்புக்கூடு ஆகும்மனித உடலுக்குள் காணப்படும் எலும்புக்கூடு ஆகும்
2. வளரும் கருவின் புறப்படை அல்லது இடைப்படை அடுக்கிலிருந்து இது உருவாகிறதுஇது இடைப்படையிலிருந்து உருவாகிறது.
3. மீன்களில் உள்ள செதில்கள், ஆமையின் வெளிப்புற கடின அடுக்கு மற்றும் பறவைகளின் இறகுகள் ஆகியவற்றைப் போல இது உடலின் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறதுஇவை அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படுகின்றன. அவற்றின் உடல் அமைப்பை இவை உருவாக்குகின்றன

இ) தாேள்பட்டை வளையம் மற்றும் இடுப்பு வளையம்

தாேள்பட்டை வளையம்இடுப்பு வளையம்
1. தோள்பட்டை எலும்பு முன்பக்கத்தில் காலர் எலும்பாலும், பின்புறத்தில் தோள்பட்டை சுத்தியாலும் உருவானதுஇடுப்பு எலும்பு பின்புறத்தில் ஐந்து இணைந்த முதுகெலும்புகளால் ஆனது
2. தோள்பட்டை எலும்பு, கை, மணிக்கட்டு, மேற்கை எலும்புகள் அகியவற்றை கொண்டுள்ளதுஇடுப்பு, கால், கணுக்கால் மற்றும் பாத எலும்புகள் ஆகியவற்றைக கொண்டுள்ளது.

ஈ) பந்துக் கிண்ண மூட்டு மற்றும் கீல் மூட்டு

பந்துக் கிண்ண மூட்டுகீல் மூட்டு
1. பந்துமுனை போன்ற எலும்பின் தலைப்பகுதி, அருகிலுள்ள கிண்ணம் போன்ற எலும்புடன் இணைந்து காணப்படும்உருளை வடிவ எலும்பின் புடைப்பு அருகிலுள்ள எலும்பின் குழுிப்பகுதியில் இணைந்துள்ளது
எ.கா. தோள்ப்பட்டை, இடுப்புஎ.கா. முழங்கால், முழங்கை, கணுக்கால்

உ) தன்னிச்சையானை மற்றும் தன்னிச்சையற்ற தசை

தன்னிச்சையானை தசைதன்னிச்சையற்ற தசை
1. கிளைகள் அற்றது தன்னிச்சையானதுஒற்றை மையக்கரு தன்னிச்சையற்றது
2. கைகள், கால்கள, கழுத்து ஆகிய இடங்களில் காணப்படுகிறதுஇரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக் குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது

2. எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம் காெடு.

தசைகள் பெரும்பாலும் ஜோடியாக ஒன்றக்கொன்று எதிராக வேலை செய்கின்றன. இவை எதிரெதிர் தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.

உதாரணம் :  ரேடியல் தசைகள் கண்ணின் பாவையை அகலமாக்குகின்றன.

3. பறவையின எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  • பறைவ எலும்புகள் எடை குறைந்தும் வலுவுடனும் காணப்படுகின்றன.
  • எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
  • பறவைகளின் பின்னங்கால்கள் நகங்களாக மாறியுள்ளன. அவை நடக்கவும், அமரவும் பயன்படுகின்றன.
  • இறக்கைகளை மேலும் கீழும் அசைப்பதற்கு உதவக்கூடிய பெரிய தசைகளைக் கொண்டிருக்கும் வகையில் மார்பெலும்புகள் மாற்றமடைந்து உள்ளன.
  • மேலும் முன்னங்கால்கள் சிறகுகளாக மாற்றடைந்துள்ளன

4. மனித உடலில் எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் யாவை?

  • இது உடலுக்கு அமைப்பு மற்றும் வடிவத்தை வழங்குகிறது.
  • உடலின் உள்ளுறுப்பைகளைத் தாங்கி அவற்றைச் சூழ்ந்து காணப்படுகிறது.
  • உடலைச் சீரமைக்கும் செயல்பாடுகளுக்குத் தேவையான கால்சியம் மற்றம் பாஸ்பரஸ் அகியன இரண்டு முக்கிய தாதுக்கள் எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
  • எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அறுக்களை உருவாக்குகின்றன
  • எலும்பு மண்டலத்தின் எலும்புகள் தசைகளின் செயல்பாட்டிற்கு நெம்புகோல் போ் செயல்படுகின்றன. டெண்டான் எனப்டும் தசைநாண்கள் (எலும்புடன் தசையை இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள்) மற்றும் லிகமெண் எனப்படும் தசைநார்கள் (எலும்புடன் இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள்) ஆகியவை இல்லாமல் தசை இயக்கம் நடைபெறாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *