Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 6

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 6

தமிழ் : பருவம் 1 இயல் 6 : என் கற்பனையில்

வாய்மொழியாக விடை தருக

1. நேயன், நிலா வரைந்தனவற்றுள் உனக்குப் பிடித்தவை எவை? காரணம் கூறுக.

இரண்டுமே எனக்குப் பிடித்தவை. ஏனென்றால் இரண்டுமே அழகாக இருக்கிறது.

விடை எழுதுக

1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?

விடை: நேயன், நிலா இருவரும் வீடு வரைந்தார்கள்.

2. நேயன் என்னென்ன வரைந்தான்?

விடை: ஆறுகள், அழகான பூச்செடிகள், வாத்துகள், சறுக்குப் பலகை, 

3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்கள் எழுதுக.

விடை: நீல வண்ணம் வீட்டிற்குப் இரு பக்கமும் மரங்கள். வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *