Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 3

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 3 இயல் 3 : விரும்பி வேலை செய்யலாம்

பொருத்துக

1. படுக்கை   – மடிக்கலாம்

2. உடுத்தும் உடைகள் – நட்டு வளர்க்கலாம்

3. கடையில்   – சுருட்டி வைக்கலாம்

4. உண்ணும் தட்டை – பொருள்கள் வாங்கலாம்

5. செடிகள் – கழுவலாம்

விடை:

1. படுக்கை   – சுருட்டி வைக்கலாம்

2. உடுத்தும் உடைகள் – மடிக்கலாம்

3. கடையில்   – பொருள்கள் வாங்கலாம்

4. உண்ணும் தட்டை – கழுவலாம்

5. செடிகள் – நட்டு வளர்க்கலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *